ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விலகு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விலகு   வினைச்சொல்

ಅರ್ಥ : பிணைப்பிலிருந்து விலகுதல்

ಉದಾಹರಣೆ : குழந்தை தாயின் பிடியிலிருந்து விலகியது.

ಸಮಾನಾರ್ಥಕ : விடுதலைச் செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बंधन या उलझन से निकालना।

बच्चे ने अपना हाथ छुड़ाया।
छुड़ाना, छोड़ाना

Release from entanglement of difficulty.

I cannot extricate myself from this task.
disencumber, disentangle, extricate, untangle

ಅರ್ಥ : தொலைவில் இருப்பது

ಉದಾಹರಣೆ : மேகம் விலகியிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒதுங்கு, தள்ளு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दूर होना।

बादल छँट गए हैं।
छँट जाना, छँटना

ಅರ್ಥ : விலகு, பின்வாங்கு

ಉದಾಹರಣೆ : சுயேட்சை வேட்பாளர் தானாகவே பின்வாங்கினார்.

ಸಮಾನಾರ್ಥಕ : பின்வாங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निर्वाचन आदि में उम्मीदवार का प्रतियोगिता से हट जाना।

निर्दलीय उम्मीदवार झुमुकलालजी बैठ गए।
बैठना

Make a retreat from an earlier commitment or activity.

We'll have to crawfish out from meeting with him.
He backed out of his earlier promise.
The aggressive investment company pulled in its horns.
back away, back out, crawfish, crawfish out, pull back, pull in one's horns, retreat, withdraw

ಅರ್ಥ : பக்கத்திலிருந்து தள்ளிப் போவது

ಉದಾಹರಣೆ : அவன் என்னைப்பார்த்து ஒதுங்கிப் போனான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒதுங்கு, தள்ளு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बगल से होकर जाना।

वह मुझे देखकर बगलिया गया।
बगलियाना

ಅರ್ಥ : பதவியிலிருந்து விலகுதல் அல்லது வெளியேறுதல்

ಉದಾಹರಣೆ : தவறை உணர்ந்து லதா தன் பதவியிலிருந்து விலகினாள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फाड़ने में प्रवृत्त करना।

मनोहर मजदूरों से लकड़ी फड़वा रहा है।
चीरवाना, फड़वाना

ಅರ್ಥ : சேர்ந்திருக்கும் அல்லது இணைந்திருக்கும் ஒரு பொருள் பிரிந்துபோதல்

ಉದಾಹರಣೆ : எனக்கு ஒரு திங்கட்கிழமை விட்டுப்போனது

ಸಮಾನಾರ್ಥಕ : விடு, விட்டுவிடு, விலகிச்செல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

व्रत नियम आदि भंग होना।

मेरा एक सोमवार छूट गया।
छुटना, छूटना

Be at variance with. Be out of line with.

depart, deviate, diverge, vary

ಅರ್ಥ : விலகு

ಉದಾಹರಣೆ : அவர் கட்சியிலிருந்து விலகிவிட்டார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मेल या दल आदि में से अलग होना।

वह काँग्रेस से निकल गया।
कबूतर अपने झुंड से टूट गया।
अरगाना, अलग होना, टूटना, निकलना, पृथक होना, फूटना, हटना

Remove oneself from an association with or participation in.

She wants to leave.
The teenager left home.
She left her position with the Red Cross.
He left the Senate after two terms.
After 20 years with the same company, she pulled up stakes.
depart, leave, pull up stakes

ಅರ್ಥ : ஒரு கூட்டமைப்பில் இருந்து பிரி

ಉದಾಹರಣೆ : அந்த தம்பதிகள் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : பிரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संबंध आदि का टूटना।

आपसी झगड़े के कारण पति पत्नी अलग हो गए।
अलग होना

ಅರ್ಥ : தனித்து அல்லது விலகி இருப்பது

ಉದಾಹರಣೆ : மரணம் அல்லது ஆபத்திலிருந்து விலகுவது

ಸಮಾನಾರ್ಥಕ : அகல், நீங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अलग या दूर होना।

आई बला अब टल गई।
अलग होना, अहुटना, टरना, टलना, दूर होना, हटना

Go out of existence.

She hoped that the problem would eventually pass away.
pass away

ಅರ್ಥ : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து நீங்கி அல்லது தள்ளிச் செல்லுதல்.

ಉದಾಹರಣೆ : பீஸ்மபிதாமஹ் வாழ்நாள் முழுவதும் தன் வாக்கை விட்டு விலகவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அகலு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निश्चय या विचार पर दृढ़ न रहना।

भीष्मपितामह आजीवन अपनी प्रतिज्ञा से नहीं डिगे।
डगना, डिगना, हटना

ಅರ್ಥ : பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது

ಉದಾಹರಣೆ : நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இறங்கு, தொய்வடைய, மங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फलों, फूलों आदि का अच्छी तरह से पक या फूल चुकने के बाद सड़न की ओर प्रवृत्त होना।

कल तक यह आम उतर जायगा।
सब्जी उतर रही है।
उतरना

ಅರ್ಥ : விலகி இருத்தல்

ಉದಾಹರಣೆ : நான் தீங்கிலிருந்து விலகினேன்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दूर या अलग रहना।

मैं बुरी संगति से बचता हूँ।
बचना

Avoid and stay away from deliberately. Stay clear of.

eschew, shun