ಅರ್ಥ : விரும்பமானவை.
ಉದಾಹರಣೆ :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விழைவான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।ಅರ್ಥ : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ಉದಾಹರಣೆ :
நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்
ಸಮಾನಾರ್ಥಕ : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விருப்பமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வாயினால் கேட்ட
ಉದಾಹರಣೆ :
ராஜா சேனாதிபதிக்கு விரும்பிய பரிசு கொடுத்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆசைப்பட்ட, இஷ்டப்பட்ட, பிரியப்பட்ட, விருப்பப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விரும்பிய,மனதிற்குப் பிடித்த
ಉದಾಹರಣೆ :
எல்லோரும் மனதிற்குப் பிடித்த வேலை செய்ய விரும்புவார்கள்.
ಸಮಾನಾರ್ಥಕ : மனதிற்குப் பிடித்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसे मन चाहे।
हर कोई मनमाना काम करना चाहता है।Based on or subject to individual discretion or preference or sometimes impulse or caprice.
An arbitrary decision.