ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விருப்பமில்லாத ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.

ಉದಾಹರಣೆ : எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையில்லாத, நாட்டமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी इच्छा न की गई हो या जो इच्छित न हो।

कभी-कभी किसी अनचाही वस्तु की प्राप्ति सुखदायक होती है।
अचाहा, अनचाहत, अनचाहा, अनचीत, अनचीता, अनपेक्षित, अनभिलषित, अनिच्छित, अनिष्ट, अनीठ, अनीप्सित, अमनोरथ, अवांछित

ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

ಅರ್ಥ : விருப்பமில்லாத

ಉದಾಹರಣೆ : அவனுடைய விருப்பமில்லாத அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें प्रेम या स्नेह न हो।

उसके रूखे आमंत्रण को मैंने अस्वीकार कर दिया।
नेहरहित, रुक्ष, रूख, रूखड़ा, रूखरा, रूखा, रूखा-सूखा, रूखासूखा, स्नेहरहित

Lacking warmth of feeling.

A chilly greeting.
chilly

ಅರ್ಥ : விரும்பாதத் தகவலை கொடுக்ககூடியது

ಉದಾಹರಣೆ : நல்ல செயல்களின் போது ஹைஜீனிக்கை விருப்பமில்லாததாகக் கருதப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசைப்படாத, விருப்பபடாத, விரும்பப்படாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनिष्ट की सूचना देने वाला।

शुभ कर्म के समय आई झींक को अनिष्टसूचक माना जाता है।
अनिष्टसूचक

Presaging ill fortune.

Ill omens.
Ill predictions.
My words with inauspicious thunderings shook heaven.
A dead and ominous silence prevailed.
A by-election at a time highly unpropitious for the Government.
ill, inauspicious, ominous

ಅರ್ಥ : விருப்பம் இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : வேறுவழியில்லாமல் ஒரு சிலர் பிடிக்காதப் பொருட்களை வாங்குகிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : பிடிக்காத, விரும்பம்இல்லாத, விரும்பாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पसंद न हो।

मज़बूरीवश कुछ लोगों को नापसंद वस्तुएँ खरीदनी पड़ती हैं।
अनचाहा, अनभाया, अनभिमत, अनभीष्ठ, अप्रिय, अमनोनीत, नापसंद, नापसंदीदा, नापसन्द, नापसन्दीदा, बेमन का

Not to your liking.

A disagreeable situation.
disagreeable

விருப்பமில்லாத   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste