ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விருப்பமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விருப்பமான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

ಉದಾಹರಣೆ : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

ಅರ್ಥ : விரும்பமானவை.

ಉದಾಹರಣೆ : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விரும்பிய, விழைவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

ಅರ್ಥ : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

ಉದಾಹರಣೆ : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

ಅರ್ಥ : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ಉದಾಹರಣೆ : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விரும்பிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

ಅರ್ಥ : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

ಉದಾಹರಣೆ : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : பிடிக்கக்கூடிய, பிடித்த, பிடித்தமான, விருப்பமுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

ಅರ್ಥ : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

ಉದಾಹರಣೆ : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : பிடித்த, பிடித்தமான, பிரியமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी

ಅರ್ಥ : விருப்பத்தோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : ஓவியம் தீட்டுவது என்னுடைய விருப்பமான வேலையாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : பிரியமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शौक का या शौक से संबंधित।

चित्रकारी मेरा शौकिया काम है।
शौकिया

Engaged in as a pastime.

An amateur painter.
Gained valuable experience in amateur theatricals.
Recreational golfers.
Reading matter that is both recreational and mentally stimulating.
Unpaid extras in the documentary.
amateur, recreational, unpaid