ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விருப்பமற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விருப்பமற்ற   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste

விருப்பமற்ற   பெயரடை

ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous