ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விருந்தினர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விருந்தினர்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : விருந்திற்காக அழைக்கப்படும் ஒரு விருந்தினர்

ಉದಾಹರಣೆ : இன்று நான் விருந்தினராக உறவினன் வீட்டிற்கு செல்கிறேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अतिथि जो भोज के लिए आमंत्रित हो।

मुझे आज भोजातिथि बनकर पड़ोस में जाना है।
भोजातिथि

A visitor to whom hospitality is extended.

guest, invitee

ಅರ್ಥ : நட்பு அல்லது உறவு அடிப்படையில் வீட்டிற்கு வருகை தருபவர்.

ಉದಾಹರಣೆ : எங்கள் வீட்டிற்கு இன்று விருந்தாளி வந்தார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : விருந்தாளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिना पहले से तिथि, समय आदि की सूचना दिए हुए घर में अचानक या बताकर आ पहुँचने वाला कोई प्रिय अथवा सत्कार योग्य व्यक्ति।

अतिथियों का सम्मान करना हमारा कर्तव्य है क्योंकि अतिथि देवतुल्य होते हैं।
अतिथि, अभ्यागत, आगंतुक, आगत, आगन्तुक, पाहुन, पाहुना, प्राघूणिक, प्राघूर्ण, प्राघूर्णिक, मेहमान, संचारी, सञ्चारी, समागत

A visitor to whom hospitality is extended.

guest, invitee

ಅರ್ಥ : ஏதாவது ஒரு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள்

ಉದಾಹರಣೆ : அனைத்து விருந்தினரும் சாப்பிட்ட பின்பே செல்ல வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : விருந்தாளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

A visitor to whom hospitality is extended.

guest, invitee