ಅರ್ಥ : நீளமான மொத்ததுணி.
ಉದಾಹರಣೆ :
அவன் கடைவீதியில் ஒரு போர்வை வாங்கினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
ಉದಾಹರಣೆ :
பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : படுக்கையின் மேல் விரிக்கப் பயன்படும் துணி
ಉದಾಹರಣೆ :
அவள் படுக்கை விரிப்பு ஒன்றை வாங்கி வந்தாள்.
ಸಮಾನಾರ್ಥಕ : படுக்கை விரிப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மெத்தென்ற சிறிய விரிப்பு
ಉದಾಹರಣೆ :
பண்டிதர் மெத்தென்ற விரிப்பின் மீது உட்கார்ந்து பூஜை செய்கிறார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :