ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விரதம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விரதம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு, நோன்பு

ಉದಾಹರಣೆ : முருகன் நேற்று நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अन्न का परित्याग।

कभी-कभी निराहार व्रत का पालन करना चाहिए।
अनशनता, निराहार व्रत

Abstaining from food.

fast, fasting

ಅರ್ಥ : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு

ಉದಾಹರಣೆ : அவன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமனுக்கு விரதம் இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : நோன்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पुण्य या धार्मिक अनुष्ठान के लिए नियमपूर्वक रहकर कुछ धार्मिक कृत्य, उपवास आदि करने की क्रिया।

वह प्रत्येक शनिवार को हनुमानजी का व्रत रखता है।
व्रत

A solemn pledge (to oneself or to another or to a deity) to do something or to behave in a certain manner.

They took vows of poverty.
vow

ಅರ್ಥ : ஜைன மதத்தின்படி இறக்கும் தருவாயில் அன்னம், நீர் முதலியவற்றை தியாகம் செய்வது

ಉದಾಹರಣೆ : ஜைன மக்கள் உபவாசத்தை புனிதமாக கருதுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : உண்ணாநோன்பு, உபவாசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जैन मतानुसार मरने का समय निकट जानकर अन्न-जल का परित्याग।

जैनी लोग अनशन को पवित्र मानते हैं।
अनशन