ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வியாபாரம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வியாபாரம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வாழ்க்கை வாழ்வதற்காக செய்யப்படும் வேலை

ಉದಾಹರಣೆ : அவன் பல வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளான்.

ಸಮಾನಾರ್ಥಕ : தொழில், வர்த்தகம், வாணிகம், வாணிபம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जीविका-निर्वाह के लिए किया जाने वाला काम।

उसने कपड़ा बेचने के साथ-साथ एक दूसरा व्यवसाय भी शुरू किया है।
आजीव, आजीविका, उद्यम, उद्योग, करियर, काम-धंधा, कारबार, कारोबार, कैरियर, गमत, जीवन, जीविका, जोग, धंधा, धन्धा, नीवर, पेशा, योग, रोजगार, रोज़गार, रोज़ी, रोजी, वृत्ति, व्यवसाय, शगल, शग़ल

The principal activity in your life that you do to earn money.

He's not in my line of business.
business, job, line, line of work, occupation

ಅರ್ಥ : இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.

ಉದಾಹರಣೆ : இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : வணிகம், வாணிபம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चीज़ें बनाकर या खरीदकर, उसे बेचने का काम।

राम की कड़ी मेहनत से उसका व्यापार दिन-रात फल फूल रहा है।
तिजारत, पण, पाण, बनिज, बिजनेस, रोजगार, रोज़गार, वणिक कर्म, वाणिज्य, विपणन, व्यवसाय, व्यापार, सौदागरी

Buying or selling securities or commodities.

trading

ಅರ್ಥ : முதல் விற்பனை

ಉದಾಹರಣೆ : நான் பழவியாபாரியிடம் பழம் வாங்கி அவனுக்கு போனி செய்தேன்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏவாரம், போனி, யாவாரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहली बिक्री।

मैंने फलवाले से फल खरीदकर उसकी बोहनी की।
बोअनी, बोनी, बोहनी