ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வியப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வியப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பொருள்

ಉದಾಹರಣೆ : தாஜ்மஹால் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று

ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், ஆச்சர்யம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आश्चर्य उत्पन्न करने वाली वस्तु।

ताजमहल विश्व के सात आश्चर्यों में से एक है।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, अजब, अजीब, अजूबा, अद्भुत वस्तु, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

ಅರ್ಥ : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.

ಉದಾಹರಣೆ : இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆச்சரியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विलक्षण प्राणी या पदार्थ।

आज हमने एक अजूबा देखा।
अजूबा

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

ಅರ್ಥ : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

ಉದಾಹರಣೆ : திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।

आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, आचरज, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत, हैरानी

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

ಅರ್ಥ : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ಉದಾಹರಣೆ : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, விசித்திரம், விந்தை, வினோதம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब