ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விதை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விதை   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ಉದಾಹರಣೆ : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : உண்டாக்கு, ஊட்டு, செலுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

ಅರ್ಥ : விதைக்கும் வேலை செய்வது

ಉದಾಹರಣೆ : வயலில் விதைக்கப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தெளி, போடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

ಅರ್ಥ : விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उपजाने के लिए खेत में बीज छिड़कना या बिखेरना।

किसान खेत में गेहूँ बो रहा है।
बीज डालना, बोआई करना, बोना, बोवाई करना

ಅರ್ಥ : விதைக்கும் வேலை செய்வது

ಉದಾಹರಣೆ : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : தெளி, போடு

விதை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை

ಉದಾಹರಣೆ : மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो किसी काम आदि के लिए प्रेरणा दे या वह भाव आदि जो किसी कारणवश उत्पन्न हो।

मनोहर के व्यवहार ने शीला के मन में घृणा के बीज बो दिए।
बीज

Anything that provides inspiration for later work.

germ, seed, source

ಅರ್ಥ : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

ಉದಾಹರಣೆ : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டம், அரலை, கொட்டை, பீசம், முத்து, வித்து, விரை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

ಅರ್ಥ : காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फूलवाले पौधों या अनाजों के वे दाने अथवा वृक्षों के फलों की वे गुठलियाँ जिनसे वैसे ही नये पौधे, अनाज या वृक्ष उत्पन्न होते हैं।

किसान खेत में गेहूँ के बीज बो रहा है।
बीज, बीया, वीज

A mature fertilized plant ovule consisting of an embryo and its food source and having a protective coat or testa.

seed