ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விதண்டாவாதம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விதண்டாவாதம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மற்றவர்கள் விசயத்தைக் காட்டிலும் தன்னுடைய விசயத்தை கூறுவதில் முன் நிற்கும் செயல்

ಉದಾಹರಣೆ : அவனுடைய விதண்டாவாதம் அனைவருக்கும் சிரமமாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दूसरे की बातों की उपेक्षा करते हुए अपनी बात कहते चले जाने की क्रिया।

उसकी वितंडा से सभी परेशान हैं।
वितंडा, वितण्डा

ಅರ್ಥ : வீணான விவாதம் அல்லது கூற்று

ಉದಾಹರಣೆ : இம்மாதிரியான விதண்டாவாதத்தினால் கடைசியில் உனக்கு கிடைப்பது என்ன?


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

व्यर्थ का विवाद या कहासुनी।

इस तरह की वितंडाओं से आखिर तुम्हें क्या मिलता है?
वितंडा, वितंडावाद, वितण्डा, वितण्डावाद

ಅರ್ಥ : சாதாரணமான விசயத்தை வீணாக கூறி - கேட்டு மிகைப்படுத்தும் செயல்

ಉದಾಹರಣೆ : சிலருக்கு விதண்டாவாதம் செய்கிற ஆனந்தத்தினால் என்னதான் கிடைக்குமோ


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साधारण सी बात को व्यर्थ की कहा-सुनी में बढ़ा देने की क्रिया।

कुछ लोगों को वितंडावाद में ही आनंद आता है तो क्या कीजिएगा !।
वितंडावाद, वितण्डावाद

ಅರ್ಥ : ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.

ಉದಾಹರಣೆ : குதர்க்கம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : குதர்க்கம், வாதம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह तर्क जो ढंग का न हो।

कुतर्क करके समय नष्ट न करें।
कुतर्क, हेतुवाद

A deliberately invalid argument displaying ingenuity in reasoning in the hope of deceiving someone.

sophism, sophistication, sophistry