ಅರ್ಥ : விடுதலை செய், விடுவி
ಉದಾಹರಣೆ :
ராம் கூண்டிலிருந்த கிளிகளை விடுவித்தான்.
ಸಮಾನಾರ್ಥಕ : விடுதலை செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अपनी पकड़ से अलग या बंधन से मुक्त करना।
उसने पिंजरे में बंद पक्षियों को आज़ाद किया।ಅರ್ಥ : காப்பாற்று, விடுவி
ಉದಾಹರಣೆ :
அவன் என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றினான்
ಸಮಾನಾರ್ಥಕ : காப்பாற்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரை ஒருவரிடத்திலிருந்து பிரிப்பது
ಉದಾಹರಣೆ :
அயல்நாட்டில் கிடைத்த வேலையிலிருந்து ராகுலை விடுவித்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : விடுதலைசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
மோகன் சோகனை படையிலிருந்து விடுவித்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : விடுபடச்செய், விடுபடவை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விடுவி
ಉದಾಹರಣೆ :
காவலர் கைதியை விடுவித்தார்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी को उसके द्वारा किए हुए अपराध के आरोप से मुक्त कर देना।
न्यायाधीश ने कैदी को बरी किया।