ಅರ್ಥ : விளைச்சல் இல்லாத ஒரு பூமி
ಉದಾಹರಣೆ :
விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : தரிசுநிலம், துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், வெட்டிநிலம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह भूमि जो उपजाऊ न हो।
किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।ಅರ್ಥ : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்
ಉದಾಹರಣೆ :
விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : தரிசு நிலம், துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், வெட்டிநிலம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Cultivated land that is not seeded for one or more growing seasons.
fallow