ಅರ್ಥ : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.
ಉದಾಹರಣೆ :
சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : சுதந்தரமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Not restrained or tied down by bonds.
unboundಅರ್ಥ : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது
ಉದಾಹರಣೆ :
சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : விடுதலைப் பெற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.
ಉದಾಹರಣೆ :
நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : சுதந்திர, சுதந்திரமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Free from external control and constraint.
An independent mind.ಅರ್ಥ : மீட்கப்பட்ட
ಉದಾಹರಣೆ :
மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்
ಸಮಾನಾರ್ಥಕ : மீட்கப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :