ಅರ್ಥ : ஒப்படை, விடு
ಉದಾಹರಣೆ :
இந்த வேலையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
ಸಮಾನಾರ್ಥಕ : ஒப்படை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिम्मेदारी देना या किसी के जिम्मे करना।
मैं यह काम आपको सौंपता हूँ।ಅರ್ಥ : விடு
ಉದಾಹರಣೆ :
நான் பரீட்சையில் இரண்டு கேள்விகளை விட்டு விட்டேன்.
ಅರ್ಥ : சேர்ந்திருக்கும் அல்லது இணைந்திருக்கும் ஒரு பொருள் பிரிந்துபோதல்
ಉದಾಹರಣೆ :
எனக்கு ஒரு திங்கட்கிழமை விட்டுப்போனது
ಸಮಾನಾರ್ಥಕ : விட்டுவிடு, விலகிச்செல், விலகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விடு
ಉದಾಹರಣೆ :
நான் பரீட்சையில் இரண்டு கேள்வியை விட்டுவிட்டேன்.
ಅರ್ಥ : விடு
ಉದಾಹರಣೆ :
இந்த வீடு வாடகைக்கு விடப்பட்டது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी कारण से कोई कार्य न करना।
मैंने दूसरा तथा पाँचवाँ प्रश्न छोड़ा।ಅರ್ಥ : கவனத்தில் கொள்ளாதது அல்லது எண்ணாதது
ಉದಾಹರಣೆ :
மழை நாட்களை விடுத்து வருடம் முழுவதும் இங்கே சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : விட்டுவிடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ध्यान न देना या न गिनना।
बारिश के दिनों को छोड़ दें तो सालभर यहाँ पर्यटकों का ताँता लगा रहता है।