ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விசித்திரம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விசித்திரம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ಉದಾಹರಣೆ : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, விந்தை, வினோதம், வியப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब

ಅರ್ಥ : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை

ಉದಾಹರಣೆ : இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், ஆச்சரியம், விநோதம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विचित्र चीज़ या बात।

यह संग्रहालय अजायबों से भरा हुआ है।
अजायब

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

ಅರ್ಥ : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை

ಉದಾಹರಣೆ : அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : தமாஷ், விந்தை, விந்நியாசம், வேடிக்கை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आसान काम।

रोते बच्चे को हँसाना मेरे लिए खेलवाड़ है।
खिलवाड़, खेलवाड़, बाएँ हाथ का खेल

Any undertaking that is easy to do.

Marketing this product will be no picnic.
breeze, child's play, cinch, duck soup, picnic, piece of cake, pushover, snap, walkover