ಅರ್ಥ : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : கீர்த்தி, துதி, பரிநாமம், பாராட்டு, பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, ஸ்துதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Enthusiastic approval.
The book met with modest acclaim.ಅರ್ಥ : சீரும் நன்மையும் பெறுமாறு நல்வாக்குத் தருதல்.
ಉದಾಹರಣೆ :
பிச்சைக்காரியின் வயிறு நிறைந்ததும் சாப்பாடு போட்டவர்களுக்கு ஆசிர்வதித்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆசிர்வதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
आशीष देना।
भिखारी भरपेट भोजन पाकर गृहणी को आशीर्वाद देता रहा।