ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : முழங்கையில் அணியும் ஆபரணம்
ಉದಾಹರಣೆ : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
बाँह में पहनने का गहना।
ಅರ್ಥ : ஒரு வகை ஆபரணம்
ಉದಾಹರಣೆ : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது
ಸಮಾನಾರ್ಥಕ : கங்கணம், கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம்
एक प्रकार का गहना।
ಅರ್ಥ : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
ಉದಾಹರಣೆ : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம்
हथेली पर पहनने का एक गहना।
ಸ್ಥಾಪನೆ