ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வாய் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வாய்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உடலில் உண்பதற்கும், பேசுவதற்குமான உறுப்பு.

ಉದಾಹರಣೆ : வாய் அதிகம் பேசாதே


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अंग जिससे प्राणी बोलते और भोजन करते हैं।

वह इतना डर गया था कि उसके मुँह से आवाज़ ही नहीं निकल रही थी।
अवारी, आस्य, तुंडि, तुण्डि, मुँह, मुख, वक्त्र

The opening through which food is taken in and vocalizations emerge.

He stuffed his mouth with candy.
mouth, oral cavity, oral fissure, rima oris

ಅರ್ಥ : உணவை அனுபவித்து உண்ணக்கூடிய பகுதி

ಉದಾಹರಣೆ : நான் ஏழு வாய்களுக்கு உணவளிக்கவேண்டி இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भोजन का उपभोक्ता माना जानेवाला व्यक्ति।

मुझे सात मुँहों को खिलाना पड़ता है।
पेट, मुँह, मुख

A person conceived as a consumer of food.

He has four mouths to feed.
mouth

ಅರ್ಥ : பாத்திரம் முதலியவற்றின் உள்ளே இடுவதற்கான திறந்த பகுதி

ಉದಾಹರಣೆ : பானை வாயை மறக்காமல் தட்டை வைத்து மூடு.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु का ऊपरी या बाहरी खुला हुआ भाग जहाँ से कोई वस्तु आदि अंदर जाती या बाहर निकलती है।

इस बोतल का मुँह बहुत पतला है।
मुँह, मुख

An opening that resembles a mouth (as of a cave or a gorge).

He rode into the mouth of the canyon.
They built a fire at the mouth of the cave.
mouth

ಅರ್ಥ : மனிதன் அல்லது விலங்கு, பறவை, பூச்சி போன்றவை உண்பதற்கும் மனிதன் பேசுவதற்குமான உறுப்பு

ಉದಾಹರಣೆ : அவன் முணுமுணுக்கும் நபரின் வாயிலே அடித்து விட்டான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चेहरे पर बाहर से दिखाई देनेवाला मुँह का भाग जिसमें बाहरी नीचे और ऊपर के ओंठ शामिल हैं।

उसने बड़बड़ाते आदमी के मुँह पर मारा।
अध्यापक द्वारा अपने मुँह पर अंगुली रखते ही कक्षा में चुप्पी छा गई।
मुँह, मुख

The externally visible part of the oral cavity on the face and the system of organs surrounding the opening.

She wiped lipstick from her mouth.
mouth