ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வாத்தியக்கருவி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வாத்தியக்கருவி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஏதாவது ஒரு வாத்தியத்தை ஒலிப்பதற்காக அதன் மூலமாக இறக்கப்படும் விசைகள் அல்லது சாவிகள்

ಉದಾಹರಣೆ : வாசிப்பவன் இசைக்கருவிகள் மீது தன்னுடைய விரல்களை தடவிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : இசைக்கருவிகள், சங்கீதக்கருவி, சங்கீதவாத்தியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह कुंजी जो किसी वाद्य में लगी रहती है और जिसके द्वारा उसे बजाया जाता है।

वादक वाद्य कुंजी पर अपनी अंगुलियाँ फिरा रहा है।
वाद्य कुंजी

ಅರ್ಥ : வாத்தியக் கருவிகளை வாசிப்பதினால் உருவாகும் மென்மை, தீவிரம் ஏற்ற - இறக்கம் முதலியவை உள்ள சத்தம்

ಉದಾಹರಣೆ : வாத்தியக்கருவி முழுமையான கலைக் கூடத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोमलता,तीव्रता,उतार-चढ़ाव आदि से युक्त वह ध्वनि जो वाद्य यंत्रों को बजाने से निकलती है।

वाद्य स्वर संपूर्ण कलागृह में गूँज रहा है।
वाद्य यंत्र सुर, वाद्य यंत्र स्वर, वाद्य स्वर