ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வாசி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வாசி   வினைச்சொல்

ಅರ್ಥ : இந்தவிதமாக ஒலித்து டம் - டம் என சத்தம் விடுவது

ಉದಾಹರಣೆ : ரமேஷ் டோலை தட்டிக்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : தட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

इस तरह बजाना की ढम-ढम शब्द निकले।

रमेश ढोल को ढमढमा रहा है।
ढमढमाना

ಅರ್ಥ : மத்தளத்தை டம் - டம் என்ற சத்தத்துடன் ஒலிக்க செய்வது

ಉದಾಹರಣೆ : மத்தளம் தட்டுபவன் மத்தளத்தை தட்டிக்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : தட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

डमरू आदि को ऐसे बजाना की डमडम शब्द निकले।

मदारी डमरू को डमडमा रहा है।
डमडमाना

ಅರ್ಥ : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது

ಉದಾಹರಣೆ : மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : உச்சரி, படி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लेख या लिखावट के शब्दों का उच्चारण करना।

मोहित अपने पिता का पत्र पढ़ रहा है।
उचरना, पढ़ना, बाँचना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

ಅರ್ಥ : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ಉದಾಹರಣೆ : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : அடி, ஒலி, ஓசையூட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

ಅರ್ಥ : எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல்.

ಉದಾಹರಣೆ : நான் பயணம் செய்யும் போது பத்திரிக்கை படிக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : படி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अंकित, मुद्रित या लिखित चिह्नों, वर्णों आदि को देखते हुए मन-ही-मन उनका अभिप्राय, अर्थ या आशय जानना और समझना।

हम यात्रा करते समय पत्र-पत्रिकाएँ पढ़ते हैं।
पढ़ना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

ಅರ್ಥ : இசைக் கருவியை முறைப்படி இசைத்தல்.

ಉದಾಹರಣೆ : திருமணத்தில் நாதஸ்சுரம் வாசிக்கப்பட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वाद्य यंत्र से शब्द उत्पन्न होना।

विवाह-स्थल पर शहनाई बज रही है।
बजना

Perform music on (a musical instrument).

He plays the flute.
Can you play on this old recorder?.
play

ಅರ್ಥ : ஒவ்வொரு இசைக் கருவியையும் அதற்கான முறைப்படி இசைத்தல் .

ಉದಾಹರಣೆ : சுரேந்தர் இசைக் கருவிகளை இசைத்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आघात करके या और किसी प्रकार से शब्द उत्पन्न करना।

वह ढोल बजा रहा है।
बच्चे ख़ुश होकर ताली बजा रहे हैं।
नादना, बजाना

Cause to sound.

Sound the bell.
Sound a certain note.
sound