ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வழக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வழக்கு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சண்டை போடக்கூடிய விசயம்

ಉದಾಹರಣೆ : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : கலகம், சச்சரவு, சண்டை, வம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

ಅರ್ಥ : நீதிமன்றம், பஞ்சாயத்து போன்றவற்றில் தீர்வுக்காக முன்வைக்கப்படுவது.

ಉದಾಹರಣೆ : நான் என்னுடைய எதிரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अभियोग, अपराध, अधिकार या लेन-देन आदि से संबंध रखने वाला वह विवाद जो न्यायालय के सामने किसी पक्ष की ओर से विचार के लिए रखा जाए।

यह मुकदमा न्यायालय में विचाराधीन है।
अभियोग, कांड, काण्ड, केस, मामला, मुआमला, मुकदमा, मुकद्दमा, मुक़दमा, मुक़द्दमा, वाद

A comprehensive term for any proceeding in a court of law whereby an individual seeks a legal remedy.

The family brought suit against the landlord.
case, causa, cause, lawsuit, suit

ಅರ್ಥ : குற்றம் அல்லது வழக்கில் தன்னுடைய பக்கமுள்ள நியாயத்திற்காக போடப்படும் ஒரு முறை

ಉದಾಹರಣೆ : தங்களுடைய வழக்கை யார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : பின்பற்றல், முயற்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अभियोग या मुकदमे में अपने पक्ष के समर्थन आदि के लिए की जाने वाली कार्रवाई।

आपकी पैरवी कौन कर रहा है?
पैरवी

ಅರ್ಥ : ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்

ಉದಾಹರಣೆ : நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : தருக்கம், தர்க்கம், வாதம், விதண்டை, வியாச்சியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी की कही हुई बातों की सत्यता की जाँच के लिए की जाने वाली पूछ-ताछ या फेरफार के प्रश्न।

न्यायालय में वकील मुलज़िम से जिरह करता है।
जिरह

(law) close questioning of a hostile witness in a court of law to discredit or throw a new light on the testimony already provided in direct examination.

cross-examination

ಅರ್ಥ : ஒரு குற்றம் சம்பந்தமாகக் காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கை.

ಉದಾಹರಣೆ : விசாரணைக்குப் பின்னால் அவன் மீது உள்ள வழக்கு என்று தெரியவந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपकार के निवारण या क्षतिपूर्ति के निमित्त की गई न्यायालय में प्रार्थना।

न्यायालय ने प्रतिवादी को अभियोग के अनुरूप मुआवज़ा देने कहा।
अभियुक्ति, अभियोग, अभिहार, अभ्याहार, नालिश, फरियाद, फर्याद, फ़रियाद

The lawyers acting for the state to put the case against the defendant.

prosecution