ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வளைப்பதலை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வளைப்பதலை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

ಅರ್ಥ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

ಅರ್ಥ : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, சோடுதலை, தவலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

ಅರ್ಥ : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கமோரா, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।

कमोरे में दूध, दही या पानी रखा जाता है।
कमोरा