ಅರ್ಥ : பலனுள்ளதாக இருப்பது அல்லது வளார்ச்சியடைந்து கொண்டிருப்பது
ಉದಾಹರಣೆ :
அவனுடைய செல்வ செழிப்பான வியாபாரம் திடீரென பாழடைந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : ஐசுவரியமான, செல்வசெழிப்பான, செழுமையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो फल-फूल रहा हो या विकास कर रहा हो।
उसका फलता-फूलता व्यापार अचानक चौपट हो गया।Very lively and profitable.
Flourishing businesses.ಅರ್ಥ : கலை,பண்பாடு,மொழி, இலக்கியம் போன்றவற்றை குறித்து வரும்போது சிறப்பான தன்மை,கூறுகள் போன்றவை
ಉದಾಹರಣೆ :
சமஸ்கிருதம் ஒரு வளமான மொழியாகும்.
ಸಮಾನಾರ್ಥಕ : வளமையான செழுமையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மங்களமுடைய
ಉದಾಹರಣೆ :
அம்மா மங்களகரமான நிலையில் இருக்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : சுபமான, சுபிட்சமான, சௌபாக்கியமான, நலமான, பாக்கியமான, மங்களமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலை.
ಉದಾಹರಣೆ :
இப்பொழுது உங்களுடைய உடல் ஆரோக்கியமானதாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : ஆரோக்கியமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसे कोई रोग न हो या जिसका स्वास्थ्य अच्छा हो।
अब आपका शरीर स्वस्थ है।