ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வலிமையான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வலிமையான   பெயரடை

ಅರ್ಥ : விளைவு அல்லது பாதிப்பை ஏற்படுத்துகிற

ಉದಾಹರಣೆ : இது வீரியமான மருந்தாக இருக்கிறது இந்த மருந்து மிகவும் வீரியமானது

ಸಮಾನಾರ್ಥಕ : சக்தியுள்ள, சக்திவாய்ந்த, வலிமையுள்ள, வீரியமான

ಅರ್ಥ : ஒருவரின் நோக்கம் அல்லது பார்வையிலிருந்து மற்றவர்கள் அதிகமாக தாக்கத்திற்குள்ளாவது

ಉದಾಹರಣೆ : எதிரியின் உறுதியான பதிலை கேட்டு அவர்கள் அமைதியானார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதியான, வன்மையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो किसी दृष्टि से दूसरे से अधिक प्रबल या सशक्त हो।

विपक्षी का तगड़ा जवाब सुनकर वे चुप हो गए।
ज़ोरदार, जोरदार, तगड़ा

Forceful and definite in expression or action.

The document contained a particularly emphatic guarantee of religious liberty.
emphatic, forceful

ಅರ್ಥ : வலிமையான,வலுவான

ಉದಾಹರಣೆ : ஒரு ஒல்லியான ஆசாமி ஒரு வலிமையான பயில்வானை வீழ்த்தினான்.

ಸಮಾನಾರ್ಥಕ : வலுவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : உறுதிசெய்யக்கூடிய

ಉದಾಹರಣೆ : இவர்கள் குற்றத்திற்கு உறுதியான சான்று இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதியான, நிச்சயமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निश्चय करने वाला।

ये अपराध के निश्चयक प्रमाण हैं।
अवच्छेदक, निश्चयक

ಅರ್ಥ : உறுதியளிக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : இவை அனைத்தும் குற்றத்திற்கு உறுதியான சான்றுகள் ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆதாரமான, உறுதியான, நிச்சயமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निश्चय करने वाला।

ये सब अपराध के निश्चयकारक प्रमाण हैं।
अवसायक, निश्चयकारक, निश्चयकारी

ಅರ್ಥ : பலம்

ಉದಾಹರಣೆ : அவன் மனதால் மிக வலிமையானவன்

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதியான, திடமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो दृढ़ हो या आसानी से न टूटे या तोड़ा जा सके।

सागौन की लकड़ी से बना फर्नीचर मजबूत होता है।
अजरायल, अजराल, अभंगुर, अभङ्गुर, अशिथिल, जबर, जबरजस्त, जबरदस्त, जबर्दस्त, ज़बर, ज़बरदस्त, ज़बर्दस्त, ठोस, दृढ़, पक्का, पुख़्ता, पुख्ता, मजबूत, मज़बूत, रेखता