ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வர்க்கம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வர்க்கம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

ಉದಾಹರಣೆ : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கிசம், இனம், மரபு, வம்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

ಅರ್ಥ : வர்க்கம்,பிரிவு,வகுப்பு

ಉದಾಹರಣೆ : நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.

ಸಮಾನಾರ್ಥಕ : பிரிவு, வகுப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सामान्य धर्म अथवा स्वरूप रखने वाले पदार्थों आदि का समूह।

अर्थ के आधार पर इन शब्दों को तीन वर्गों में बाँटा गया है।
महँगाई से हर वर्ग के लोग परेशान हैं।
कटेगरी, कैटिगरी, जात, तबक़ा, तबका, वर्ग, श्रेणी, समुदाय, समूह

A general concept that marks divisions or coordinations in a conceptual scheme.

category

ಅರ್ಥ : குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண்

ಉದಾಹರಣೆ : இரண்டின் வர்க்கம் நான்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह आकृति जिसकी लंबाई, चौड़ाई और चारों कोण बराबर हों।

यह पाँच सेंटीमीटर का वर्ग है।
वर्ग