ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வயிற்றெடுப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வயிற்றெடுப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தொடர்ந்து தண்ணியான மலம் வெளியேறும் ஒரு நோய்

ಉದಾಹರಣೆ : அவன் மருத்துவரிடம் சென்று பேதிக்கான மருந்து எடுத்துக் கொண்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : பேதி, மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक रोग जिसमें लगातार पतला पखाना आता है।

वह डाक्टर के पास दस्त की दवा लेने गया है।
जुलाब, दस्त, मल रोग, विरेचन रोग

Frequent and watery bowel movements. Can be a symptom of infection or food poisoning or colitis or a gastrointestinal tumor.

diarrhea, diarrhoea, looseness, looseness of the bowels

ಅರ್ಥ : உணவு செரிக்காமல் உருவாகும் ஒரு வகை மென்மையான வெள்ளை மலம்

ಉದಾಹರಣೆ : மருத்துவர் வயிற்றுப்போக்கிற்கு சோதனை செய்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का लसदार चिकना सफेद मल जो अन्न न पचने से उत्पन्न होता है।

चिकित्सक ने आँव का परीक्षण किया।
आँव, आम

Solid excretory product evacuated from the bowels.

bm, dejection, faecal matter, faeces, fecal matter, feces, ordure, stool

ಅರ್ಥ : இதில் உடலிலிருந்து மென்மையான, வெள்ளையான மலம் அடிக்கடி வெளியேறுவது

ಉದಾಹರಣೆ : வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட நபர் ஒவ்வொரு முறையும் கழிவறை செல்ல வேண்டியிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक रोग जिसमें शरीर से चिकना, सफ़ेद, लसदार मल बार-बार निकलता है।

आँव से पीड़ित व्यक्ति को बार-बार शौचालय जाना पड़ता है।
आँव, आम, आमातिसार

ಅರ್ಥ : ஒரு வகை வயிற்றுப்போக்கு நோய்

ಉದಾಹರಣೆ : மன்மோகன் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का अतिसार रोग।

मनमोहन पाकातीसार से पीड़ित है।
पाकातीसार, पाकातीसार रोग