ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வந்த ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வந்த   பெயரடை

ಅರ್ಥ : ஏதாவது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உதாரணத்தின் முறையில் கொடுக்கப்பட்ட

ಉದಾಹರಣೆ : இது ராமாயணத்திலிருந்து வந்த வரிகள் ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी दूसरे स्थान से कोई अंश उद्धरण के रूप में लिया हुआ।(लेख या वचन)।

यह रामायण से उद्धृत पंक्तियाँ हैं।
अवतरित, उद्धृत

ಅರ್ಥ : ஒன்றை வரவேற்க செய்வது

ಉದಾಹರಣೆ : வந்த பொருள்களை பெற்றுக்கொண்ட விஜேதாவுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी की प्रशंसा अथवा अभिनंदन हेतु प्रस्तुत।

अभिनंदी वस्तुओं को पाकर विजेता को अत्यधिक प्रसन्नता हुई।
अभिनंदी

Full of or giving praise.

A laudatory remark.
laudatory, praiseful, praising

ಅರ್ಥ : எங்கிருந்தோ வருகிற

ಉದಾಹರಣೆ : வருகைத் தந்த ரிஷிக்கு சேவை செய்வதில் திரௌபதி மகிழ்ந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : வருகை தந்திருக்கும், வருகை தந்துள்ள, வருகைதந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कहीं से आने वाला।

आगंतुक ऋषि की सेवा में द्रौपदी जुट गई।
आगंतुक, आगन्तुक, आगमनशील

ಅರ್ಥ : திடீரென எங்கிருந்தோ இங்கும் அங்குமாக அல்லது சுற்றித்திரிகிற அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது குறிப்பிட்ட நிலை இல்லாத

ಉದಾಹರಣೆ : ஆசிரமத்திற்கு வருகைத் தந்த உயிர்கள் நன்றாக பாதுகாக்கப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : வருகைத்தந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अचानक ही कहीं इधर-उधर से या भूल-भटककर आने वाला या जिसके घूमने का कोई निश्चित उद्देश्य या निश्चित दिशा न हो।

आश्रम में आगंतुक जीवों की अच्छी तरह से देख-भाल की जाती है।
आगंतुक, आगन्तुक, आया, आया हुआ

ಅರ್ಥ : வந்திருந்த

ಉದಾಹರಣೆ : ராமன் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை நன்றாக உபசரித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : வந்திருக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो आया हुआ हो।

आगत व्यक्तियों का स्वागत करो।
आगत, समागत

ಅರ್ಥ : குறிப்பிட்ட இடத்தில் வந்தடைகிற

ಉದಾಹರಣೆ : வந்த பொருட்களின் பட்டியல் எங்கே இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नियत स्थान पर पहुँचाया हुआ।

अभिदत्त सामग्री की सूची कहाँ है?
अभिदत्त