ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வணக்கம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வணக்கம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் அல்லது மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பும் செயல்.

ಉದಾಹರಣೆ : நாம் பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செலுத்த வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : நமஷ்காரம், வந்தனம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के प्रति आदर भाव दिखाने की क्रिया।

मुख्य अतिथि के अभिवादन के बाद कार्यक्रम शुरू हुआ।
अभिवंदन, अभिवंदना, अभिवन्दन, अभिवन्दना, अभिवाद, अभिवादन, आदाब, बंदगी, बन्दगी

An act of honor or courteous recognition.

A musical salute to the composer on his birthday.
salutation, salute

ಅರ್ಥ : கைகளைக் குவித்து வணங்கும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் குருஜீக்கு வணக்கம் செய்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पैर छूकर आदरपूर्वक अभिवादन करने की क्रिया।

उसने गुरुजी को प्रणाम किया।
आनति, पालागन, प्रणाम

ಅರ್ಥ : மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்

ಉದಾಹರಣೆ : தியாகிகளுக்கு நம்முடைய பணிவான வணக்கத்தச் செலுத்தும் நாள்

ಸಮಾನಾರ್ಥಕ : பணிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नमस्कार करते हुए झुकने की क्रिया।

शहीदों को हमारा सादर नमन।
नमन

ಅರ್ಥ : சிறிது வணங்கி மரியாதை செய்யும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் விருந்தினருக்கு வணக்கம் செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : கும்பிட்டான், நமஸ்காரம், நமாஸ்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

थोड़ा झुककर अभिवादन करने की क्रिया।

उसने अतिथि को नमस्कार किया।
विद्या है तो करहिंगे सब कोऊ आदेस।
आदेश, आदेस, नमन, नमस्कार, नमस्ते, सलाम