ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வடிகட்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வடிகட்டு   வினைச்சொல்

ಅರ್ಥ : வடிக்கட்டும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : நான் டீயை ரமாவை வடிகட்டக் கூறினேன்

ಸಮಾನಾರ್ಥಕ : வடியவிடு, வடிவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छानने का काम दूसरे से करवाना।

मैंने चाय रमा से छनवाई।
छनवाना, छनाना

ಅರ್ಥ : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது

ಉದಾಹರಣೆ : அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : தைலமிறக்கு, பிழி, வடியச்செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भभके से अर्क उतारना।

इत्र बनाने के लिए फूलों को पानी में डालकर चुआते हैं।
आसवन करना, चुआना, टपकाना

Extract by the process of distillation.

Distill the essence of this compound.
distil, distill, extract

ಅರ್ಥ : வடிகட்டியால் கழிவு நீக்கிச் சுத்தம் செய்தல்.

ಉದಾಹರಣೆ : அம்மா வடிகட்டியால் தேநீர் வடிகட்டி கொண்டிருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तरल पदार्थ को किसी महीन कपड़े या छन्नी आदि से निकालना ताकि कचरा आदि ऊपर रह जाए।

माँ छननी से चाय छान रही है।
छनाई करना, छानना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

ಅರ್ಥ : ஏதாவது ஒரு சூரணம் அல்லது திரவப்பொருளை துணியில் கசடுகள் தங்கும்படி ஊற்றும் முறை

ಉದಾಹರಣೆ : ஹோலியன்று ஆங்காங்கே போதைப்பொருட்கள் வடிகட்டப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : வடியச்செய், வடியவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चूर्ण या तरल पदार्थ का कपड़े आदि में से इस प्रकार गिरना कि मैल या सीठी ऊपर रह जाए।

होली के दिन जगह-जगह भाँग छनती है।
छनना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

ಅರ್ಥ : அழுக்குகளை கீழே படியவிட்டு நீரை தெளிவாக்குவது

ಉದಾಹರಣೆ : மீனவன் வெளியேறி குளத்தின் நீரை வடிகட்டினான்

ಸಮಾನಾರ್ಥಕ : வடித்தெடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तरल पदार्थ के स्थिर होने पर उसमें घुली हुई चीज़ या मैल आदि का नीचे बैठना।

मछुआरे के निकलते ही तालाब का पानी निथरने लगा।
थिरना, निथरना

Remove by passing through a filter.

Filter out the impurities.
filter, filter out, filtrate, separate out, strain

ಅರ್ಥ : சுத்தம் செய்வது

ಉದಾಹರಣೆ : நீரில் படிகாரத்தை கலந்து அதை வடிகட்டுவது

ಸಮಾನಾರ್ಥಕ : வடியவிடு, வடியவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साफ़ करना।

पानी में फिटकरी डालकर उसे फरियाते हैं।
फरियाना

Clear from impurities, blemishes, pollution, etc..

Clear the water before it can be drunk.
clear