ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வஞ்சகமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வஞ்சகமான   பெயரடை

ಅರ್ಥ : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்ககூடிய தன்மை.

ಉದಾಹರಣೆ : மோகன் ஒரு மோசமான மனிதன், அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : கெட்ட, மோசமான

ಅರ್ಥ : தவறு அல்லது கபடம் செய்பவன்

ಉದಾಹರಣೆ : மோசமான மக்களிடம் நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

ಸಮಾನಾರ್ಥಕ : மோசமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छल कपट या किसी प्रकार का अनाचार करनेवाला।

बेईमान लोगों पर भरोसा नहीं करना चाहिए।
ईमानफ़रोश, गद्दार, बदनीयत, बेईमान

ಅರ್ಥ : வஞ்சக நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம் உள்ள தன்மை.

ಉದಾಹರಣೆ : அவன் வஞ்சகம் நிறைந்த பேச்சுகளை பேசுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : வஞ்சகமுள்ள, வஞ்சகம்ஆன, வஞ்சகம்உள்ள, வஞ்சகம்நிறைந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो कपट से भरा हुआ हो या जिसमें कपट हो।

उसने मेरे साथ कपटपूर्ण व्यवहार किया।
उसकी मुस्कान कुटिल थी।
अराल, असित, कपटपूर्ण, कपटमय, कुटिल, छद्मपूर्ण, छलपूर्ण, छलमय, टेढ़ा, धूर्ततापूर्ण, वक्र

Intended to deceive.

Deceitful advertising.
Fallacious testimony.
Smooth, shining, and deceitful as thin ice.
A fraudulent scheme to escape paying taxes.
deceitful, fallacious, fraudulent

ಅರ್ಥ : ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்

ಉದಾಹರಣೆ : இன்றைய சமுதாயம் வஞ்சகமான மனிதர்களால் நிறைந்திருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தந்திரமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धर्म का आडम्बर रचकर स्वार्थ साधनेवाला।

आज का समाज पाखंडी व्यक्तियों से भरा पड़ा है।
आडंबरी, आडम्बरी, ढकोसलेबाज़, ढोंगी, धर्मध्वजी, ध्वजिक, पाखंडी, पाखण्डी, पाषंड, पाषंडी, पाषण्ड, पाषण्डी, वामल

Excessively or hypocritically pious.

A sickening sanctimonious smile.
holier-than-thou, pharisaic, pharisaical, pietistic, pietistical, sanctimonious, self-righteous