ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ லோகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

லோகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பூமி மேலேயும் - கீழேயும் உள்ள கற்பனையான இடம், புராணத்தின் படி இதனுடைய எண்ணிக்கை பதிநான்காகும்

ಉದಾಹರಣೆ : மதநூல்களின் படி ஏழு உலகங்கள் மேலேயும் ஏழு உலகங்கள் கீழேயும் இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : உலகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पृथ्वी के ऊपर-नीचे के कुछ कल्पित स्थान, पुराणानुसार जिनकी संख्या चौदह है।

धर्म ग्रंथों के अनुसार सात लोक ऊपर हैं और सात नीचे।
तबक, तबक़, पुर, भुवन, लोक

A place that exists only in imagination. A place said to exist in fictional or religious writings.

fictitious place, imaginary place, mythical place

ಅರ್ಥ : உயிரினங்கள் வாழும் இடம்

ಉದಾಹರಣೆ : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, வையகம், வையம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : உயிரினங்கள் வாழும் பூமி.

ಉದಾಹರಣೆ : உலகம் இரகசியங்கள் நிறைந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : உலகம், பிரபஞ்சம், யுகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनंत लोकों अर्थात् तारों, ग्रहों, नक्षत्रों, आदि से युक्त संपूर्ण विश्व।

ब्रह्मांड रहस्यों से भरा पड़ा है।
अंड, अण्ड, अधिलोक, ब्रम्हांड, ब्रम्हाण्ड, ब्रह्मांड, ब्रह्माण्ड, यूनिवर्स, विराट्, विश्व, सृष्टि

Everything that exists anywhere.

They study the evolution of the universe.
The biggest tree in existence.
cosmos, creation, existence, macrocosm, universe, world