ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ரூபாய் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ரூபாய்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயம்

ಉದಾಹರಣೆ : கமலா தன் தந்தையின் வைத்தியத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்தாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : இந்திய ரூபாய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भारत में चलने वाली मुद्रा।

भारतीय रुपयों में गाँधीजी की फोटो है।
भारतीय रुपया, भारतीय रुपिया, रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

ಅರ್ಥ : பதினாறு அணாக்களைக் கொண்ட ஒரு பழங்கால இந்திய நாணயம்

ಉದಾಹರಣೆ : தாத்தாவிடம் பல பழங்கால ரூபாய்நோட்டுக்கள் இருக்கின்றன.

ಸಮಾನಾರ್ಥಕ : ரூபாய்நோட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भारत में प्रचलित एक सिक्का जो सोलह आने का होता था।

दादाजी के पास तरह-तरह के रुपए थे।
रुपया, रूप्यक

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

ಅರ್ಥ : மாலத்தீவில் புழக்கத்திலிருக்கக்கூடிய முத்திரை

ಉದಾಹರಣೆ : ஒரு மாலத்தீவு ருபியா 3 12 இந்திய ரூபாய்க்கு சமமாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मालदीव में चलने वाली मुद्रा।

एक मालदीवी रुफिया साढ़े तीन भारतीय रुपयों के बराबर होता है।
रुफिया, रूफिया

ಅರ್ಥ : ரூபாய்

ಉದಾಹರಣೆ : ரூபாயின் மதிப்பு நாளிற்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भारत, पाकिस्तान आदि देशों में चलनेवाली मुद्रा।

रुपये का दिन-प्रतिदिन अवमूल्यन हो रहा है।
रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee