ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ருசியற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ருசியற்ற   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றில் சர்க்கரை, உப்பு அல்லது மிளகாய் கலக்காதது அல்லது கலந்திருப்பது

ಉದಾಹರಣೆ : நான் ருசியில்லாத தேநீரை விரும்புகிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : சுவையற்ற, சுவையில்லாத, ருசியில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें शक्कर, नमक या मिर्च आदि न डला या डाला हुआ हो।

मैं फीकी चाय पसन्द करती हूँ।
फीका

Lacking taste or flavor or tang.

A bland diet.
Insipid hospital food.
Flavorless supermarket tomatoes.
Vapid beer.
Vapid tea.
bland, flat, flavorless, flavourless, insipid, savorless, savourless, vapid

ಅರ್ಥ : சர்க்கரை,உப்பு அல்லது காரத்தின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பது

ಉದಾಹರಣೆ : எனக்கு சுவையற்ற காய்கறி முற்றிலும் விருப்பமில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சுவையற்ற, சுவையில்லாத, ருசியில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शक्कर, नमक या मिर्च आदि की जितनी मात्रा होनी चाहिए उससे कम डला या डाला हुआ।

मुझे फ़ीकी सब्ज़ी बिल्कुल अच्छी नहीं लगती।
फीका

Lacking taste or flavor or tang.

A bland diet.
Insipid hospital food.
Flavorless supermarket tomatoes.
Vapid beer.
Vapid tea.
bland, flat, flavorless, flavourless, insipid, savorless, savourless, vapid

ಅರ್ಥ : ஒன்றை சாப்பிடும் விருப்பம் இல்லாதது

ಉದಾಹರಣೆ : சில சத்தான ருசியில்லாத உணவுப்பண்டங்களை சாப்பிட எடுத்துக்கொள்ள வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : சுவையற்ற, சுவையில்லாத, ருசியில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे खाने की इच्छा न हो।

कुछ पौष्टिक अरुचिकर खाद्यों को खा लेना चाहिए।
अरुचिकर

Not appetizing in appearance, aroma, or taste.

unappetising, unappetizing

ಅರ್ಥ : நாவுக்கு இனிமையான உணர்வை அளிக்காதவை.

ಉದಾಹರಣೆ : இன்று சமைத்த உணவு சுவையில்லாத இருக்கிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : சுவைஅற்ற, சுவைஇல்லாத, சுவையற்ற, சுவையில்லாத, ருசிஅற்ற, ருசிஇல்லாத, ருசியில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Lacking taste or flavor or tang.

A bland diet.
Insipid hospital food.
Flavorless supermarket tomatoes.
Vapid beer.
Vapid tea.
bland, flat, flavorless, flavourless, insipid, savorless, savourless, vapid