ಅರ್ಥ : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு
ಉದಾಹರಣೆ :
வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.
ಸಮಾನಾರ್ಥಕ : அதிர், எதிரொலி, மணியடி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।
दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।ಅರ್ಥ : பன் - பன் என சத்தம் கொடுப்பது
ಉದಾಹರಣೆ :
பூச்செடியில் வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : ஒலிஎழுப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வண்டு, தேனி போன்றவை காதைத் துளைப்பதைப் போன்ற தொடர்ச்சியான ஒலி எழுப்புதல்
ಉದಾಹರಣೆ :
வண்டு பூ மொட்டுக்களில் அமர்ந்து ரீங்கரமிடுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :