ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ரகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ரகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு பொருளின் தரத்தை, தன்மையை அறிந்து சோதனை செய்வதற்காக எடுக்கப்படும் சிறு பகுதி.

ಉದಾಹರಣೆ : விவசாயி தானியங்களின் மாதிரிகளை சேட்ஜியிடம் காட்டிக்கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : தினுசு, மாதிரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पदार्थ आदि के प्रकार, गुण आदि का परिचय कराने के लिए उसमें से निकाला हुआ थोड़ा अंश।

किसान ने अनाज का नमूना सेठ को दिखाया।
सूर की भाषा की एक बानगी देखिए।
नमूना, प्रतिदर्श, बानगी, सैंपल, सैम्पल

A small part of something intended as representative of the whole.

sample

ಅರ್ಥ : ஒரு பொருளை செய்வதற்கு முன் அது இப்படித்தான் இருக்கும் என்று காட்டும் ஒத்த வடிவம்

ಉದಾಹರಣೆ : புதிய இயந்திரத்தின் மாதிரி தயாராகிவிட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : தினுசு, மாதிரி, வகை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु, कार्य आदि को बनाने या करने से पहले तैयार की गई उसकी छोटी प्रतिकृति।

नई मशीन का प्रारूप तैयार कर लिया गया है।
डिज़ाइन, डिजाइन, नमूना, पूर्व रूप, प्रतिमान, प्रारूप, माडल, मॉडल, रूप रेखा, रूप-रेखा, रूपरेखा

Scale drawing of a structure.

The plans for City Hall were on file.
architectural plan, plan

ಅರ್ಥ : பொதுவாக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தும் பிரிவு.

ಉದಾಹರಣೆ : இந்த தோட்டத்தில் பலவகை ரோஜாக்கள் இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : வகை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक ही तरह की अथवा एक ही मूल से उत्पन्न वस्तुओं, जीवों आदि का ऐसा वर्ग जो उसे दूसरी वस्तुओं या जीवों से अलग करता हो।

इस बगीचे में कई प्रकार के गुलाब हैं।
आकर, क़िस्म, किस्म, क्वालिटी, ढब, तरह, तर्ज, प्रकार, भाँति, भेद, रूप

A category of things distinguished by some common characteristic or quality.

Sculpture is a form of art.
What kinds of desserts are there?.
form, kind, sort, variety