ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ரகசியம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ரகசியம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : எந்த வேலையையும் விரைவில் முடிக்கும் எளிதான முறை

ಉದಾಹರಣೆ : இந்த வேலையை எளிதாக முடிக்க இரகசியம் ஏதேனும் சொல்லுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : இரகசியம், சுருக்கவழி, சூட்சுமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह उपाय जिसमें कोई काम तुरंत हो जाए या कोई काम करने का विशेष ढंग या तरीका।

कोई गुर बताइए जिससे यह काम जल्दी हो जाए।
गुर, मूलमंत्र, मूलमन्त्र, विशेष तरीका

ಅರ್ಥ : ரகசியம்

ಉದಾಹರಣೆ : இந்த செய்தி ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसा तंत्र जो संक्षिप्त और गुप्त संदेश भेजने के काम आता है।

यह संदेश कूट में है।
कूट

A coding system used for transmitting messages requiring brevity or secrecy.

code

ಅರ್ಥ : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.

ಉದಾಹರಣೆ : இந்த இரகசியத்தை இரகசியமாக வைக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : அந்தரங்கம், இரகசியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह बात आदि जो छिपी हुई हो।

चोर ने पुलिस के सामने चोरी का रहस्य खोल दिया।
उसका जीवन आज भी मेरे लिए रहस्य बना हुआ है।
इसरार, इस्रार, कूट, बात, भेइ, भेउ, भेद, मर्म, रहस्य, राज, राज़

गोपनीय होने की अवस्था या भाव।

इस रहस्य की गोपनीयता को बनाए रखो।
गुप्तता, गुह्यता, गोपनीयता, गोप्यता

Something that should remain hidden from others (especially information that is not to be passed on).

The combination to the safe was a secret.
He tried to keep his drinking a secret.
secret

The condition of being concealed or hidden.

concealment, privacy, privateness, secrecy

ಅರ್ಥ : பிற கேட்காத படியான மெல்லிய சத்தம்

ಉದಾಹರಣೆ : அவர்கள் இருவரும் கிசுகிசு பேசுகிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : காதோடுபேசுதல், கிசுகிசு, தாழ்ந்தகுரலில்பேசுதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह बात जो कान के पास धीरे से कही जाए।

कृपया आप हमारी कानाफूसी सुनने की कोशिश न करें।
कानाकानी, कानागोसी, कानाफुसकी, कानाफूसी, कानाबाती, खुसुर पुसुर, खुसुर-फुसुर, खुसुरपुसुर, खुसुरफुसुर, फुसफुस, सरगोशी

Speaking softly without vibration of the vocal cords.

susurration, voicelessness, whisper, whispering

ಅರ್ಥ : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படும் செய்தி.

ಉದಾಹರಣೆ : திருடன் காவலருக்கு முன்னால் தன் திருட்டு ரகசியத்தைச் சொன்னான்

ಸಮಾನಾರ್ಥಕ : அந்தரங்கம், இரகசியம்

ಅರ್ಥ : இரகசியம் அறிந்தது

ಉದಾಹರಣೆ : வீட்டிலுள்ளவர்களின் இரகசியத்தை அறிந்ததினால் அவனை கொலை செய்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : இரகசியம், கமுக்கம், குட்டு, கோப்பியம், புரைசல், பூட்டகம், மந்தணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गुप्त समझौता, विशेषतः किसी कपटपूर्ण कार्य के लिए।

घरवालों की मिलीभगत से ही उसकी हत्या हुई।
मिली-भगत, मिलीभगत

secret agreement or cooperation especially for an illegal or deceitful purpose.

The company was acting in 𝚌𝚘𝚕𝚕𝚞𝚜𝚒𝚘𝚗 with manufacturers to inflate prices.
collusion