ಅರ್ಥ : ஒருவனுக்கு தெரியாமல் சிலவற்றை கூறுவது
ಉದಾಹರಣೆ :
முறையற்ற செயல் ரகசியமாகவே நடைபெறுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அந்தரங்கமாக, அந்தரங்கமாய், மந்தனமாக
ಅರ್ಥ : அடுத்தவர்களுக்கு தெரியாமல்
ಉದಾಹರಣೆ :
ரவி ரகசியமாக வந்து என் பின்னால் ஒளிந்து கொண்டான்.
ಸಮಾನಾರ್ಥಕ : மறைவாக
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :