ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மோது ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மோது   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பலத்தோடு இடித்தல், அறைத்தல், தாக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்.

ಉದಾಹರಣೆ : பேருந்தும் பேருந்தும் மோதியதால் பயணிகள் காயம் அடைந்தார்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दो वस्तुओं आदि के वेगपूर्वक परस्पर भिड़ने की क्रिया।

बस और ट्रक की टक्कर में दस लोग घायल हो गए।
आमर्द, टकराव, टकराहट, टक्कर, तसादम, भिड़ंत, भिड़न्त

An accident resulting from violent impact of a moving object.

Three passengers were killed in the collision.
The collision of the two ships resulted in a serious oil spill.
collision

மோது   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒன்றின் மீது கட்டுப்பாட்டை இலந்து பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.

ಉದಾಹರಣೆ : பேருந்து ஓட்டுனர் பேருந்தை மரத்தின் மீது மோதினார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक वस्तु को दूसरी वस्तु पर मारना।

बस चालक ने बस को पेड़ से टकरा दिया।
टकराना, भिड़ाना

Knock against with force or violence.

My car bumped into the tree.
bump, knock

ಅರ್ಥ : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது

ಉದಾಹರಣೆ : விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சச்சரவுசெய், சண்டையிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।

खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।
भिड़ना

ಅರ್ಥ : சண்டை இடு

ಉದಾಹರಣೆ : அண்ணன் தம்பி இருவரும் சொத்திற்காக சண்டையிட்டனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டையிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लड़कर मर जाना।

रानी लक्ष्मी बाई अट्ठारह सौ सत्तावन के संग्राम में जूझ गईं।
जूझना

ಅರ್ಥ : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது

ಉದಾಹರಣೆ : வேகமான காற்றினால் கதவு மோதுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அடி, முட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।

तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।
भिड़ना

ಅರ್ಥ : ஒரு பரப்பில் பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.

ಉದಾಹರಣೆ : நெடுஞ்சாலையில் ட்ரெக்கும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चीजों का परस्पर एक दूसरे से ज़ोर से टक्कर खाना।

राजमार्ग पर ट्रक और बस आपस में टकरा गए।
टकराना, टक्कर खाना, भिड़ंत होना, भिड़ना, लड़ना

ಅರ್ಥ : மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது

ಉದಾಹರಣೆ : காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது

ಸಮಾನಾರ್ಥಕ : இடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धमाके से गिरना या टक्कर खाना।

हवाई पट्टी पर एक प्लेन क्रैश हो गया।
क्रैश होना

Fall or come down violently.

The branch crashed down on my car.
The plane crashed in the sea.
crash

ಅರ್ಥ : வேகமாக ஒன்றின் மீது மோதுவது

ಉದಾಹರಣೆ : குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சச்சரவுசெய், சண்டையிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वेग से किसी पर टूट पड़ना।

कुश्तीबाज़ आपस में भिड़ गए।
पिलना, भिड़ना

To grip or seize, as in a wrestling match.

The two men grappled with each other for several minutes.
grapple, grip

ಅರ್ಥ : இடித்து மோதுவது

ಉದಾಹರಣೆ : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

ಸಮಾನಾರ್ಥಕ : இடி, தள்ளு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer