ಅರ್ಥ : மேலே
ಉದಾಹರಣೆ :
வியாபாரி உருளைக்கிழங்கை எடைப் போட்ட பிறகு இன்னும் கொஞ்சம் மேலே போட்டான்.
ಅರ್ಥ : பதவி, மரியாதையின் நோக்கத்தோடு அதிகாரபூர்வமாக மற்றும் உயர்ந்த அல்லது சிறந்த நிலைமையில்
ಉದಾಹರಣೆ :
சிப்பாய் கூட்டத்தின் மேலே ஒரு தலைவன் இருந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
पद, मर्यादा आदि के विचार से, आधिकारिक और उच्च या श्रेष्ठ स्थिति में।
सिपाही दल के ऊपर एक जमादार रहता है।ಅರ್ಥ : கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரானப் பகுதி.
ಉದಾಹರಣೆ :
பட்டம் ஆகாயத்தில் மிகவும் மேலே செல்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : முன்னால்(எழுதும் பொழுது)
ಉದಾಹರಣೆ :
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மேலே
ಉದಾಹರಣೆ :
ராமு பார்ப்பதற்கு மேலே நல்லவனாக தெரிகிறான்.
ಅರ್ಥ : உயர் வகுப்பு மற்றும் பிரிவில்
ಉದಾಹರಣೆ :
தம்பி தேர்வில் வெற்றிப்பெற்று மேலே சென்றான் மற்றும் அண்ணன் அங்கேயே இருந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
उच्च वर्ग या श्रेणी में।
छोटा भाई तो परीक्षा में पास होकर ऊपर चला गया और बड़ा भाई जहाँ का तहाँ रह गया है।ಅರ್ಥ : மேலே
ಉದಾಹರಣೆ :
மேஜையின் மேலே பூனை உட்கார்ந்திருந்தது.