ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மேற்பார்வையாளர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மேற்பார்வையாளர்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அமைப்பை மேற்பார்வை செய்யும் ஒருவர்

ಉದಾಹರಣೆ : மேற்பார்வையாளருக்கு தன்னுடைய பணியாளர்களின் மீது கவனமான பார்வை வைக்க வேண்டியிருக்கிறது

ಅರ್ಥ : ஒரு நிர்வாக அமைப்பு, அதன் பிரிவு, பணி, நடவடிக்கை ஆகியவை முறையாக உள்ளனவா என்று கவனிக்கும் பொறுப்புடைய அதிகாரி.

ಉದಾಹರಣೆ : கண்காணிப்பார் திடீரென்று அலுவலகத்திற்கு சென்று கண்காணித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கண்காணிப்பார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ध्यानपूर्वक निरीक्षण या अवलोकन करने वाला व्यक्ति।

निरीक्षक ने अचानक पहुँचकर कार्यालय का निरीक्षण किया और दोषी पाए गए कर्मचारियों के खिलाफ़ कार्यवाही की।
इंस्पेक्टर, नाज़िर, नाजिर, निरीक्षक, निरीक्षणकर्ता, पर्यवेक्षक

An investigator who observes carefully.

The examiner searched for clues.
examiner, inspector

ಅರ್ಥ : மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்.

ಉದಾಹರಣೆ : தேர்விற்கு மேற்பார்வையாளர் வர வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : கண்காணிப்பாளர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखने वाला व्यक्ति।

इस काम को देखने के लिए पर्यवेक्षक आने वाले हैं।
अधीक्षक, कार्य दर्शक, कार्य दर्शी, कार्येक्षक, पर्यवेक्षक

One who supervises or has charge and direction of.

supervisor

ಅರ್ಥ : ஏதாவது ஒரு செயல், வேலை முதலியவற்றை கவனமாக மேற்பார்வை செய்யும் நபர்

ಉದಾಹರಣೆ : கண்காணிப்பாளர் பள்ளியினை மேற்பார்வை செய்வதற்காக வந்திருக்கின்றார்

ಸಮಾನಾರ್ಥಕ : கண்காணிப்பாளர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखनेवाली महिला।

पर्यवेक्षिका विद्यालय का निरीक्षण करने के लिए आने वाली हैं।
अधीक्षिका, पर्यवेक्षिका

One who supervises or has charge and direction of.

supervisor

ಅರ್ಥ : ஏதாவதொரு செயல்,பொருள்,நிலை முதலியவற்றை குறிப்பிட்ட விதிமுறையின்படி செயல்படசெய்பவர்

ಉದಾಹರಣೆ : தேர்வு கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் மாணவர்களை அமைதிபடுத்தினார்

ಸಮಾನಾರ್ಥಕ : கண்காணிப்பாளர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह व्यक्ति जो किसी कार्य, वस्तु, अवस्था आदि को नियंत्रित करे।

परीक्षा नियंत्रक ने परीक्षार्थियों से शांति बनाए रखने के लिए कहा।
नियंत्रक

A person who directs and restrains.

controller, restrainer

ಅರ್ಥ : ஊழியர்களின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்

ಉದಾಹರಣೆ : கந்தன் மேற்பார்வையாளரின் சொல்படி நடந்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो अधिकारियों में भी प्रधान हो।

उसके पिता सेना में एक मुख्य अधिकारी हैं।
मुख्य अधिकारी, मुख्याधिकारी

A person who exercises control over workers.

If you want to leave early you have to ask the foreman.
boss, chief, foreman, gaffer, honcho