ಅರ್ಥ : உணர்வுகளைக் குறித்து வரும் போது கடுமையாக இல்லாமல் மனத்துக்கு இதமாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய தாகவும் இருப்பது.
ಉದಾಹರಣೆ :
ரமேஷ் மென்மையான மனிதன்
ಸಮಾನಾರ್ಥಕ : மென்மைநிறைந்த, மென்மையுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.
ಉದಾಹರಣೆ :
அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : மிருதுவான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஆபத்தான,மென்மையான
ಉದಾಹರಣೆ :
இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று.
ಸಮಾನಾರ್ಥಕ : ஆபத்தான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.
ಉದಾಹರಣೆ :
அந்த புதிய பொருளுக்கு மேற்புறம் மெல்லிய துணி போடப்பட்டது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो कम वज़न का हो या भारी न हो।
उसके दाहिने हाथ में एक हल्का झोला लटक रहा था।Of comparatively little physical weight or density.
A light load.ಅರ್ಥ : மென்மையாக இருக்ககூடிய
ಉದಾಹರಣೆ :
குழந்தைகளின் மென்மையான கன்னத்தை யாரும் விரும்புவதில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : மெல்லிய
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :