ಅರ್ಥ : வினைச் சொற்களின் மூல உறுப்பு
ಉದಾಹರಣೆ :
படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
ಸಮಾನಾರ್ಥಕ : வேர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏதுக்காரணம், மூலம்
ಉದಾಹರಣೆ :
வக்கீல் கொலையின் ஏதுக்காரணத்தை கண்டுபிடிக்க முற்பட்டார்.
ಸಮಾನಾರ್ಥಕ : ஏதுக்காரணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை காரணம்
ಉದಾಹರಣೆ :
இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A document (or organization) from which information is obtained.
The reporter had two sources for the story.ಅರ್ಥ : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்
ಉದಾಹರಣೆ :
பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது
ಸಮಾನಾರ್ಥಕ : பிறப்பிடம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।
भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.
derivation, deriving, etymologizingಅರ್ಥ : மூல காரணம்
ಉದಾಹರಣೆ :
பிரச்சினையின் மூலத்தை அறிய அனைவரும் முற்பட்டனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : ஏதுக்காரணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :