ಅರ್ಥ : ஒட்டகத்தின் முதுகின் கூன்
ಉದಾಹರಣೆ :
விழாவில் ஒட்டகத்தில் சவாரி செய்யும் சமயம் நாங்கள் திமிலை இறுக்கமாக பிடித்துக்கொண்டோம்
ಸಮಾನಾರ್ಥಕ : திமில், பிசல், முண்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Something that bulges out or is protuberant or projects from its surroundings.
The gun in his pocket made an obvious bulge.