ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மூட்டை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மூட்டை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்

ಉದಾಹರಣೆ : வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : முடிச்சு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कपड़े में गाँठ लगाकर बाँधा हुआ सामान जो गोलाकार दिखाई पड़ता है।

मुनिया ने गठरी से सत्तू निकाला।
गठरी, मोटरी

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

ಅರ್ಥ : புல் அல்லது மரத்தின் சுமை

ಉದಾಹರಣೆ : விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रस्सियों आदि से बँधा हुआ सामान। घास या लकड़ी का बोझा।

घास या लकड़ियों का गट्ठर।
लकड़हारा सिर पर लकड़ी का गट्ठा लेकर जा रहा था।
गट्ठर, गट्ठा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

ಅರ್ಥ : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை

ಉದಾಹರಣೆ : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்

ಸಮಾನಾರ್ಥಕ : சுமை, பாரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पशु पर लादा हुआ हल्का बोझ।

धोबी ने गदहे की पीठ पर कपड़े की लादी लादी।
लादी

ಅರ್ಥ : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு

ಉದಾಹರಣೆ : வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : கட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत सी वस्तुओं का वह विभाग अथवा समूह जो एक ही साथ रखा, बेचा या नीलाम किया जाए।

व्यापारी ने कपड़े की दो लाटें खरीदी।
लाट, लाठ

Any collection in its entirety.

She bought the whole caboodle.
bunch, caboodle, lot

ಅರ್ಥ : தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.

ಉದಾಹರಣೆ : அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लपेटे हुए या इकट्ठा किए हुए कपड़े, काग़ज़ आदि का एक में बाँधा हुआ समूह।

वह बाजार से माचिस के चार बंडल लाया।
ट्रक पर चार बंडल लकड़ी लदी हुई है।
गाँठ, गांठ, पुलिंदा, बंडल

A collection of things wrapped or boxed together.

bundle, package, packet, parcel

ಅರ್ಥ : பெரிய மூட்டை

ಉದಾಹರಣೆ : வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बड़ी गठरी। बड़े कपड़ों में रख, लपेट तथा गाँठ लगाकर बाँधा हुआ रूप।

धोबी के सर पर कपड़ों का गट्ठर था।
गधा बोझा ढो रहा था।
गट्ठर, गट्ठा, बोझा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf