ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முஸ்லீம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முஸ்லீம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : முகம்மது சாகப் வாயிலாக கூறப்பட்ட மதப்பற்றாளன்

ಉದಾಹರಣೆ : இந்தியாவில் இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறித்துவர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வசிக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : இஸ்லாம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुहम्मद साहब द्वारा चलाए हुए सम्प्रदाय का अनुयायी।

भारत में हिंदू,मुसलमान,सिख,इसाई आदि सभी मिलजुल कर रहते हैं।
मुसलमान, मुसलिम, मुस्लिम, मोमिन, मोमेडियन, यवन

A believer in or follower of Islam.

moslem, muslim

ಅರ್ಥ : குரானை மனப்பாடம் செய்த ஒரு மதப்பற்றுள்ள முஸ்லீம்

ಉದಾಹರಣೆ : ஈத் விழாவில் ஒரு முஸ்லீம் மக்களுக்கு குரான் கூறிக் கொண்டிருந்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह धार्मिक मुसलमान जिसे कुरान कंठस्थ हो।

ईद के मेले में एक हाफिज लोगों को कुरान सुना रहे थे।
हाफ़िज़, हाफिज

ಅರ್ಥ : மத்திய ஆசியாவிலிருந்து வந்து இந்தியாவில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை பேரரசை நிறுவிய இஸ்லாமியர்

ಉದಾಹರಣೆ : இந்தியாவில் முகலாயர் ஆட்சி 1857 ஆம் ஆண்டில் இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : இஸ்லாமியர், முகலாயர், மொகலாயர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तुर्को का एक श्रेष्ठ वर्ग जो तातार देश में रहता था।

भारत में मुगल शासन का अंत अठारह सौ सत्तावन में हुआ।
मुगल, मुग़ल

A member of the Muslim dynasty that ruled India until 1857.

moghul, mogul

முஸ்லீம்   பெயரடை

ಅರ್ಥ : முகலாயர்களுடைய அல்லது அதனோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : ரஹிம் முகலாய ஆடை அணிய விரும்புகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : இஸ்லாமிய, முகம்மதிய, முகலாய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुगलों का या उनसे संबंधित।

रहीम मुगलई पहनावा पहनना पसंद करता है।
मुगल, मुगलई, मुगलाई, मुग़ल, मुग़लई

ಅರ್ಥ : முஸ்லீம்களோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : முஸ்லீம் ஆட்சியில் பெண்களின் நிலை நன்றாக இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : இஸ்லாமிய, முகமதிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुसलमान का या मुसलमान संबंधी।

मुसलमानी राज्यकाल में स्त्रियों की दशा अच्छी नहीं थी।
मुसलमानी, मुस्लिम

Of or relating to or supporting Islamism.

Islamic art.
islamic, moslem, muslim