ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முழுமையான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முழுமையான   பெயரடை

ಅರ್ಥ : முழுமையாக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : இந்த கிராமப்புறங்களுடைய மையங்களில் முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பூரணமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूरा करने वाला।

यह ग्रामीण क्षेत्रों का औषधि पूर्तिकर केंद्र है।
अवसायक, पूर्तिकर, पूर्तिकर्ता, पूर्तिकर्त्ता

ಅರ್ಥ : முழுமையான

ಉದಾಹರಣೆ : அவனுக்கு இவ்விஷயத்தை பற்றிய முழுமையான ஞானம் உள்ளது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शुरू से अंत तक।

उसने इस घटना का पूरा विवरण पुलिस को बताया।
अप्रतीक, अविकल, अहीन, आद्यांत, आद्यान्त, आद्योपांत, पूरा, संपूर्ण, समग्र

ಅರ್ಥ : முழுமையான

ಉದಾಹರಣೆ : மகேஷ் முழு முட்டாள்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவான, பூர்ணமான, பூர்த்தியான, முழு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पूरी तरह से हो या पूरा।

महेश पक्का मूर्ख है।
निरा, पक्का, परले दर्जे का, पूरा

जिससे आगे या अधिक कुछ और न हो।

महात्माजी योग की परम अवस्था में पहुँच गये हैं।
परम

ಅರ್ಥ : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது

ಉದಾಹರಣೆ : தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, நிறைந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जितना अधिक से अधिक समाया जा सकता हो उतना समाया हुआ।

पानी से भरे तालाब में तैरने का मज़ा ही कुछ और होता है।
आपूर, पूरित, भरा, भरा हुआ, मामूर, लबालब

Filled to satisfaction with food or drink.

A full stomach.
full, replete

ಅರ್ಥ : முழுமையான,பூரணமான

ಉದಾಹರಣೆ : ஒன்று, இரண்டு, மூன்று இவை அனைத்தும் முழுமையான எண்களாக கருதப்படுகிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : பூரணமான

ಅರ್ಥ : கெட்டுப்போகாமல் அல்லது குறையில்லாமல் தானே முழுமையாக இருத்தல்

ಉದಾಹರಣೆ : ஒரு முழுமையான கதையைக் கூறுங்கள் ஒரு முழுமையான வட்டமிடுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिना किसी खराबी या दोष के जो अपने आप में पूरा हो।

एक पूर्ण कहानी सुनाइए।
एक पूर्ण गोला बनाइए।
परिपूर्ण, पूरा, पूर्ण

Being complete of its kind and without defect or blemish.

A perfect circle.
A perfect reproduction.
Perfect happiness.
Perfect manners.
A perfect specimen.
A perfect day.
perfect

ಅರ್ಥ : பூரணமான.

ಉದಾಹರಣೆ : சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைந்த, பூரணமான, பூர்த்தியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Many-sided.

An all-around athlete.
A well-rounded curriculum.
all-around, all-round, well-rounded

ಅರ್ಥ : முழுமையான, முழுவதும்

ಉದಾಹರಣೆ : வேக வைத்த முழுமையான உணவு உடம்புக்கு நல்லது.

ಸಮಾನಾರ್ಥಕ : முழுவதும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूरा का पूरा।

बैंगन भरता बनाने के लिए उसे पहले साबुत ही पका लेते हैं।
अखंड, अखंडित, अखण्ड, अखण्डित, अनंतरित, अनन्तरित, अनून, अभक्त, आखा, खड़ा, पूरा, मुसल्लम, संपूर्ण, सम्पूर्ण, साबुत, साबूत

ಅರ್ಥ : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது

ಉದಾಹರಣೆ : நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.

ಸಮಾನಾರ್ಥಕ : முழுதும், முழுவதும், முழுவிவரம் அடங்கிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।

हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।
विस्तृत

Developed or executed with care and in minute detail.

A detailed plan.
The elaborate register of the inhabitants prevented tax evasion.
The carefully elaborated theme.
detailed, elaborate, elaborated

ಅರ್ಥ : முழுவதுமாக நிறைவேறிய நிலையிலுள்ள

ಉದಾಹರಣೆ : அவனின் படைப்பு பூரணமான நிலையை எட்டியது.

ಸಮಾನಾರ್ಥಕ : பூரண, பூரணமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वानर संबंधी या वानर का।

राम ने वानरी सेना की सहायता से रावण को हराया।
कापेय, बंदरी, वानरी