ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முழக்கமிடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முழக்கமிடு   வினைச்சொல்

ಅರ್ಥ : பொதுவாகப் பேச்சு,பாட்டு போன்றவற்றைக் குறித்து வரும்போது இயல்பான அல்லது சராசரியான அளவைவிட உரத்துக் கேட்கும் ஒலி எழுப்புதல்.

ಉದಾಹರಣೆ : வெளியில் அமைதியாக இருக்கிறார். ஆனால் வீட்டில் இவ்வளவு பலமாக சத்தம் போடுகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : பலமாகசத்தம்போடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(गुस्से आदि में ) घोर शब्द करना।

बाहर तो घिग्घी बँधी रहती है और घर में इतना गरजते हैं।
गरजना, गरराना, चिल्लाना, डंकना, तड़पना, तड़फना, दहाड़ना, हुंकारना

Utter words loudly and forcefully.

`Get out of here,' he roared.
roar, thunder

ಅರ್ಥ : ஏதாவதொரு இனக்குழுவோ சமுதாயமோ தாங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்களை ஒரு வாக்கியத்தில் மக்களை ஈர்க்கும்விதமாகவும் அனைவரும் கேட்கும்படியாகவும் உயர்ந்த குரலினால் சொல்வதுஒரு கூட்டம் சமுதாயம் முதலியவற்றின் தீவிர மற்றும் விரும்பத்தக்க தகவல்கள், மக்களை ஈர்க்ககூடிய ஏதாவதொரு பதவி அல்லது வாக்கியத்தை உயர்ந்த குரலில் பேசுவதை அனைவரும் கேட்பது

ಉದಾಹರಣೆ : தலைவரின் முக்கியமான சபையின் முன்னே கோசமிட்டுக்கொண்டிருக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : கோசமிடு, கோஷம்போடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी दल, समुदाय आदि की तीव्र अनुभूति और इच्छा का सूचक, लोगों को आकृष्ट करने वाला कोई पद या गठा हुआ वाक्य उच्च स्वर से बोलना और सबको सुनाना।

नेता विधान सभा के सामने नारे लगा रहे हैं।
नारा लगाना