ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முளை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முளை   வினைச்சொல்

ಅರ್ಥ : முளை

ಉದಾಹರಣೆ : தோட்டத்தில் புதிய வகைச் செடிகள் முளைக்கின்றன

முளை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மாடு போன்றவற்றைக் கட்டும் சிறு கழி

ಉದಾಹರಣೆ : ரவி மாட்டை முளையில் கட்டினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा खूँटा।

रधिया ने चारागाह के बीचोबीच एक खूँटी गाड़कर बकरी को उसी से बाँध दिया।
खूँटी

A fastener consisting of a peg or pin or crosspiece that is inserted into an eye at the end of a rope or a chain or a cable in order to fasten it to something (as another rope or chain or cable).

toggle

ಅರ್ಥ : விதையிலிருந்து புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி.

ಉದಾಹರಣೆ : வயலில் விதைத்த விதையின் முளைகள் தென்பட்டன

ಸಮಾನಾರ್ಥಕ : தளிர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बीज में से निकला हुआ पहला छोटा कोमल डंठल जिसमें नये पत्ते निकलते है।

खेत में चने के अंकुर निकल आये हैं।
अँकरा, अँकरी, अँखुआ, अँखुआँ, अंकरा, अंकरी, अंकुर, अंखुआ, अंखुआं, कल्ला, कोंपल, गाभ, तीकरा, तोक्म

A newly grown bud (especially from a germinating seed).

sprout

ಅರ್ಥ : மரக்கிளைகளின் நுனிப்பகுதி

ಉದಾಹರಣೆ : மரத்தின் துளிர் மீது ஒரு அழகான பறவை உட்கார்ந்து இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தளிர், துளிர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वृक्ष की शाखाओं का छोर वाला भाग।

पेड़ की फुनगी पर एक सुंदर चिड़िया बैठी है।
टुनगी, पुलई, फुनगी

ಅರ್ಥ : மரம், செடி முதலியவற்றில் இலை தோன்றுதல்

ಉದಾಹರಣೆ : அவன் மரத்தினுடைய துளிர்களை பிடுங்கி கொண்டியிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : தளிர், துளிர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नया निकला हुआ कोमल पत्ता।

वह पेड़ से कोंपलें तोड़ रहा है।
कल्ला, किशल, किशलय, किसलय, कोंपल, कोपल, नई पत्ती, नव पल्लव, नवपल्लव, पत्रयौवन, पलहा, पल्लव, प्रवाल, मंजरी

The main organ of photosynthesis and transpiration in higher plants.

foliage, leaf, leafage